பகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி

தமிழ் மண்ணில் பகிரங்கமாக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாத வருணாசிரமத்தை மட்டுமே தனது வரலாறாகக் கொண்டிருக்கும் பார்ப்பனியம், திருக்குறளையும் திருவள்ளுவரையும் விழுங்க எத்தனிக்கிறது. வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்துச் சமர் புரிந்த திருக்குறள் கீதையின் சாரத்தைப் பேசுகிறது என்று வண்ண வண்ணக் கதைகளை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

இந்த வெட்டிக் கதைகளை ‘இந்துத்துவ’வாதிகளின் நூல்களில் இருந்து சான்றாதாரங்களை எடுத்து வைத்து விவாதிக்கின்றனர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், அருள்மொழி ஆகிய இருவரும். இந்த விவாதத்தின் போக்கில் சங்க பரிவாரத்தின் ஒவ்வொரு பொய்யையும் ஆதாரப் பூர்வமாக முறியடிக்கின்றனர்..

கடந்த 14.12.2019 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் அரங்கத்தில் நடைபெற்ற “குறளும் கீதையும்” – கருத்துரையாடல் நிகழ்வில் பேராசிரியர் சுப.வீ மற்றும் அருள்மொழி பங்கேற்ற கருத்துரையாடலின் காணொளி – பாகம் 1

Leave A Reply

Your email address will not be published.