4வது மலையக சர்வதேச திரைப்பட விழா
4வது மலையகத்தின் சர்வதேச திரைப்பட விழா இவ்வாண்டு மார்ச் 14, 15 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
மேற்படி இவ்விழா கொட்டகலை ‘கிறீன் ஹில் வியூ ரெஸ்ட்’ இல் இடம்பெறவுள்ளது.
இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ள பெருவிரல் கலை இலக்கிய இயக்கம் அனைவரையும் இவ்விழாவிற்கு வரவேற்கிறது.