கொரோனா காரணமாக பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது – கோட்டாபய ராஜபக்ஷ

ஏற்கனவே  திட்டமிட்டபடி ஏப்ரல் 25 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும், கொரோனா வைரஸ் பரவலடைதல் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் சார்க் தலைவர்கள் நேற்று (15) நடத்திய செய்மதி காணொளி மாநாட்டிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.