தாஜ்மஹால் மூடப்பட்டிருகிறது!

இந்தியா: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியாவின் அன்பின் சின்னமான தாஜ்மஹால் மூடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் தாஜ்மஹாலை பார்வையிடுகிறார்கள். தற்போது அதை மூடுவது கட்டாயமாகும் என்று கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகின் முன்னணி சுற்றுலா தலங்களில் ஒன்றான தாஜ்மஹால்  ஒவ்வொரு நாளும் 70,000 மக்களை ஈர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.