பொதுத் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை
கொரோனா covid 19 வைரஸ் காரணமாக தேர்தலை ஒத்திவைக்க உத்தரவு கோரி இன்று (17) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னணி வழக்கறிஞர்களின் குழுவின் ஆலோசனையின் பேரில் கெஸ்பேவவைச் சேர்ந்த ஓஷாலா ஹெரத் என்பவரால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.