இலங்கை கொரோனா நோயாளியொருவர் குணமடைந்தார்
நாட்டில் காணப்படும் கொரோனா நோயாளிகளில் முதல் இலங்கை கொரோனா நோயாளி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 25 ஆம் திகதிக்குப் பின்னர் அவர் வீடு திரும்ப முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் (கோவிட் -19) நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்காக அவர் அங்கொடை தொற்று நோய் மருத்துவமனைக்கு (ஐ.டி.எச்) கொண்டு செல்லப்பட்டிருந்தவரே இவ்வாறு குணமடைந்துள்ளார்.