ஜனாதிபதி இன்று இரவு தேசிய உரை ஆற்றுவார்
இன்று இரவு 8 மணிக்கு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தேசிய உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ விசேட அறிக்கை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஜனவரி பிற்பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் பின், முதன் முதலாக இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் முன் உரையாற்ற உள்ளார்.