வேட்புமனுக்களை வழங்க இருவர் மாத்திரம் வாருங்கள் – போலீசார் கோரிக்கை

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனு சமர்ப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தற்போதுள்ள கொரோனா வைரஸ் நிலைமையை கருத்தில் கொண்டு போலீசார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.