தேர்தலை பிற்போடும் தேவை எமக்கில்லை… மக்கள் தாங்களின் பாதுகாப்பை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் – சமல் ராஜபக்ஷ

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக தேர்தலை பிற்போடுவதற்கான தேவை எழுவில்லையெனவும் செய்ய வேண்டிதெல்லாம் மக்கள் தாங்களின் பாதுகாப்பை தாங்களே செய்துக்கொள்ள வேண்டுமென முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்கள் இன்று (17) ஊடகவியலார்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

“பயபப்டுகின்றவர்கள் பல்வேறு கதைகளை கூறுகிறார்கள். ஆனால் இது தேர்தலை பிற்போடுவதல்ல தாங்களை பாதுகாத்துக் கொள்வதையே செய்ய வேண்டும்” என ஊடகவிலாளர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.