வூஹானில் இருந்து புறப்பட்ட மருத்துவர்களுக்கு போலீசார் செல்யூட்!

சீனாவின் ஹூபே மாகாணமான வூஹானில் இருந்து புறப்பட்ட  மருத்துவ ஊழியர்கள் குழுவுக்கு காவல்துறை அதிகாரிகள் செல்யூட் செலுத்தும் புகைப்படத்தை பிரெஞ்சு ஊடகங்கள் இன்று வெளியிட்டுள்ளன.

கோவிட் -19 என பெயரிடப்பட்ட புதிய கொரோனா வைரஸின் பரவல் சீனாவின் ஹூபே மாகாணமான வுஹானில் தோன்றியது. புதிய கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஹூபே மாகாணத்தின் வூஹானிற்கு சென்றிருந்த மருத்துவ பணியாளர்கள் நேற்று (17) அங்கிருந்து புறப்பட்டனர்.

(புகைப்படம் – பிரஞ்சு பத்திரிகை)

Leave A Reply

Your email address will not be published.