25ம் திகதி தேர்தல் நடக்காது – தேர்தல் ஆணைக்குழு அடித்துக்கூறியது

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் குறித்த தினத்திலே நடக்காது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இதன்படி, தேர்தல் பிற்போடப்படுவதாகவும், தேர்தலை நடத்துவதற்கான புதிய திகதி மார்ச் 26 இற்கு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.