இப்போது வூஹானில் கொரோனா நோயாளி இல்லை!

கொரோனா பரவல் தொடங்கிய வூஹானில் இருந்து முதன்முறையாக எந்த கொரோனா வைரஸும் பதிவாகவில்லை என்று சீனா கூறியுள்ளது.

சீனாவின் வவூஹானில் இருந்து பரவிய இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை உலகளவில் 8,961 பேர் இறந்துள்ளனர். சீனாவில் மாத்திரம் 3,245 பேர் பதிவாகியுள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219,367 ஆக உயர்வடைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.