இந்தியாவில் இருந்து வந்த இலங்கையர்களை தனிமைப்படுத்தாமல் வீடுகளுக்கு அனுப்பியது யார்? யார் இந்த முடிவை எடுத்தது ? – மருத்துவர் நவீன் டி சொய்சா

விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து வந்த இலங்கையர்களை தனிமைப்படுத்தாது வீடுகளுக்கு அனுப்பியது மிகவும் மோசமான விடயமாகும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (ஜி.எம்.ஓ.ஏ) உதவிச் செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

தம்பதிவ வழிபாடுகளுக்கு சென்றிருந்த இலங்கையர்கலே இவ்வாறு விசேட விமானங்களில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.