யுத்தத்தை மேற்கொண்டது போன்று கொரோனாவை தோற்கடிக்க முடியாது – GMOA
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கும்உலகளாவிய தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்றும், அந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கூறுகிறது.
இலங்கையின் முதல் வாரம் இத்தாலியில் முதல் வாரத்தை விட மோசமானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.