வர்த்தக வளையத்திலிருந்து மலையகத்துக்குத் திரும்பிய 2543 பேர் தனிமைப்படுத்தலில்…

சுதந்திர வர்த்தக வலயத்தில் இருந்து கடந்த தினங்களில் மத்திய மாகாண தோட்டப்பகுதி இளைஞர், யுவதிகள் 2453 பேர் வந்ததைத் தொடர்ந்து, அவர்களைத் தனிமைப்படுத்துமாறு அரச அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற தேயிலைத் தோட்ட அதிகாரிகளுடனான சந்திப்பிலேயே அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.