மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நாற்பது கொரோனா பாதுகாப்பு ஆடைகளை வழங்கிவைத்தார்

இன்று (09.04.2020) யாழ் போதனா வைத்தியசாலைக்கு நாற்பது (40) Personal Protective Equipment (Corona Kit) மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களால் யாழ் போதனா வைத்தியச்சாலையின் பணிப்பாளர் திரு வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அதன்போது வைத்தியசாலையைச் சேர்ந்த பல மருத்துவர்களும், தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர், பொறியியலாளர் சூரியசேகரம், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பிர்களான ரொரின்டன், மாஹீர் அவர்களும் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.