மின்சார கட்டணங்களை செலுத்த அவகாசம் – தாமதமானாலும் மின் துண்டிக்கப்படாது

பெப்ரவரி மாதத்திற்கான மின்சார கட்டணங்களை செலுத்த நுகர்வோருக்கு ஏப்ரல் 30ம் திகதி வரை சலுகை காலத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது.

மின்சார கட்டணத்தை செலுத்த முடியாவிட்டாலும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி, போக்குவரத்து சேவைகள் மேலாண்மை அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை மின்சார வாரியத்திடம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.