அக்கரைப்பற்று இழுத்துப் பூட்டப்படுகிறது!

அம்பாறை மாவட்டத்தில் அக்கறைப்பற்றுவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியான பின்பு, அக்கரைப்பற்று செல்லும் அனைத்து சாலைகளையும் போலீஸ் சாலை தடைகளில் மறித்து பாதுகாப்புப் படையினர் மூடியுள்ளனர்.

அதன்படி, அக்கரைப்பற்று – அம்பாறை வீதி, அக்கரைப்பற்று-கல்முனை வீதி, அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி ஆகியவை முழுமையாக மூடப்பட்டுவிட்டன. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே இந்த சாலை திறந்திருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.