கத்தார் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இலங்கையருக்கு செந் தாரகை நிவாரணப் படையணி உதவி

கத்தார் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இலங்கையருக்கு ‘இலங்கை செந் தாரகை நிவாரணப் படையணி’யினால்  2020.05.24 ஆம் திகதி உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

மக்கள் விடுதலை முன்னணி (JVP) யின் மக்கள் பிரதிநிதி சம்பள நிதியத்தைப் பயன்படுத்தி இவ் உலர் அணவுப் பொதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் එතෙර අපි (அக்கரையில் நாம்) அமைப்பு, வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கைப் பிரஜைகளின் நலன்களுக்காக செயல்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.