ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.

55 வயதான அவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் மருதுபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.