அமரர் தொண்டமானின் இறுதி கிரிகைககளுக்காக நோர்வூட் நகரம் தயார்நிலைப்படுத்தல்
இரா.யோகேசன் (கினிகத்தேனை நிருபர்)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரிகைககள் நடைபெறுவதற்காக நோர்வூட் தொண்டமான் விளையாட்டு அரங்கும் மற்றும் நகர சூழவுள்ள பகுதிகளும் தயார்ப்படுத்துவதை இங்கு காணலாம்.