அட்லான்டா நகரில் உள்ள CNN தலைமையகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்

தகவல் கலையரசன் (கலைமார்க்ஸ்) நெதர்லாந்து

BREAKING NEWS: Protests turn violent outside CNN headquarters in Atlanta. அமெரிக்கா, அட்லான்டா நகரில் உள்ள CNN தலைமையகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களை உள்ளே நுழைய விடாமல் பொலிஸ் தடுத்துக் கொண்டிருக்கிறது. அங்கு தற்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.