அரச மரியாதையுடன் ஆறுமுகன் தொண்டைமானின் பூதவுடல் அடக்கம் செய்யப்படும்
அமரர் ஆறுமுகன் தொண்டைமானின் பூதவுடல் தாங்கிய பேழை, கொட்டைகலை C.L.F வளாகத்தில் இருந்து பிற்பகல் இரண்டு மணியளவில் நோர்வூட் மைதானத்தை நோக்கி எடுத்துச் செல்லப்படவுள்ளது. மாலை நான்கு மணிக்கு பூரண அரச மரியாதையுடன் ஆறுமுகன் தொண்டைமானின் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.
தகவல்: ஆறுமுகன் தொண்டமான் முகநூல் பக்கம்