செந்தாரகையால் கண்டியில் இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது!

கண்டி மாவட்டம் ‘செந் தாரகை நிவாரனப் படையணி’ ஏற்பாட்டில் இரத்த தான முகாமொன்று கண்டி, திவுலகல YMBA மண்டபத்தில் இன்று (2020.06.02) நடத்தப்பட்டது.

கொரோனா தொற்று நோயாளருக்கு சிகிச்சையளிப்பதற்காக அதிகம் இரத்தம் தேவைப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில், மக்கள் விடுதலை முன்னணி (JVP) யின் ‘செந் தாரகை நிவாரனப் படையணி’ நாடு முழுவதும் இரத்த தான முகாம்களை நடத்துகின்றது.

நாளை (2020.06.03) ஆம் திகதி குருனாகல், ரிதீகமயில் இரத்த தான முகாமொன்று நடத்தப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.