இன்று தேர்தல்கள் ஆணையத்தில் விசேட கலந்துரையாடல்

இன்று (10) தேர்தல்கள் ஆணையத்தில் விசேட  கலந்துரையாடலொன்று  நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் திகதி குறித்து இக்கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.