கத்தார் QATAR வாழும் இலங்கைச் சொந்தங்களே – உங்களுக்கான சந்தோஷச் செய்தி என்கிறது ‘அக்கரையில் நாம்’ அமைப்பு

தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலைமையினால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி கத்தாரில் வாழும் இலங்கையருக்காக ‘அக்கரையில் நாம் – கத்தார்’ உதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்குகின்றது.

உங்களுக்குத் தேவையான உதவி – ஒத்துழைப்புக்களைப் வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட இணையதள விண்ணப்பம் சிங்களம் தமிழ் இரண்டு மொழிகளிலும் வௌியிடப்பட்டுள்ளது.

கீழ் தரும் இணைப்பில் இருக்கும் விண்ணப்பத்தை முறைப்படி பூரணப்படுத்தி அனுப்பி வைத்து உங்களுக்குத் தேவையான உதவி – ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

https://forms.gle/L4PeiXKRurAuhMZv6

‘அக்கரையில் நாம்’ அமைப்பு (එතෙර අපි සංවිධානය) வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையரின் நலன்கள், தேவைகள், உரிமைகளுக்காக சேவையாற்றும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) யின் பிரிவாகும்.

 

Leave A Reply

Your email address will not be published.