அஞ்சல் வாக்குகளில் 47,952 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன… 705,085 வாக்களிக்க தகுதியானவை
நாடாளுமன்றத் தேர்தலுக்காக பதிவான அஞ்சல் வாக்குகளில் 47,952 நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், 705,085 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்தல் வாக்களிக்க 753,037 அரச ஊழியர்கள் இம்முறை விண்ணப்பித்துள்ளனர்.
ஜூலை 14, 15,16 மற்றும் 17 ஆம் திகதி வாக்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளோதோடு, அத்தினத்தில் வாக்களிக்க முடியாதவர்கள் ஜூலை 20, 21 திகதிகளில் தனது வாக்குகளை பதிவு செய்ய முடியும்.