பகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி

தமிழ் மண்ணில் பகிரங்கமாக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாத வருணாசிரமத்தை மட்டுமே தனது வரலாறாகக் கொண்டிருக்கும் பார்ப்பனியம், திருக்குறளையும் திருவள்ளுவரையும் விழுங்க எத்தனிக்கிறது. வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்துச் சமர் புரிந்த திருக்குறள்…