மனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை…

உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு முன்னாள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர அவர்களின் தலைமை மிகவும் முக்கியமானதாக அமைந்ததாக, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்  அமரர்…

இலங்கையில் 19-25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

இலங்கையில் 19-25 வயதிற்கு இடைப்பட்ட ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாகவும், தவறுதலான செக்ஸ் புரிந்துணர்வுகள் மாற்றம் ஓரின சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பவையே இதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் தேசிய எயிட்ஸ் ஒழிப்பு…

19 ஐ நீக்கும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு வரும் – செப்டெம்பரில் பாராளுமன்றத்திற்கு…

19 ஆம் திருத்தத்தை இல்லாதொழித்து 20 ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவரும் சட்டமூலம் இந்தவாரம் அமைச்சரவைக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இறுதிக்குள் 20 ஆம் திருத்த சட்டத்தை நிறைவேற்றவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய…

இன ரீதியிலான தீர்வுகள், அபிவிருத்திக்கு  புதிய அரசியல் அமைப்பு அவசியம் – அரசியல் அமைப்பொன்றை…

புதிய அரசியல் அமைப்பினை விரைவில் உருவாக்கி ஐக்கியமாக நாட்டினை கட்டியெழுப்ப பாராளுமன்றத்தில் சகலரும் நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் அதனை வரவேற்பதுடன் அவ்வாறான செயற்பாடுகளை மக்களும் ஆதரிப்பார்கள் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…

இந்தியாவில் கோவிட் – 19 பாதிப்பு 36 லட்சத்தை கடந்தது!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 78 ஆயிரத்து 512 பேர் கோவிட் - 19 வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 36 லட்சத்தைக் கடந்துள்ளது. அத்தோடு கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 24 மணி நேரத்தில்…

இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும் – பேராயர்…

இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் தடைசெய்யவேண்டும். இவர்களால் நாடு பிளவடைய போவதை விடுத்து வேறு எந்த நன்மையையும் ஏற்படப்போவதில்லை என பேராயர் மெல்கம் ரஞ்சித் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். தேவத்த…

முன்னாள் பிரதமர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (திங்கட்கிழமை) முன்னிலையாகியுள்ளார். ஈஸ்ட்டர் தாக்குதல் பற்றிய வாக்குமூலத்தை வழங்குவதற்காக அவருக்கு அழைப்பு…

கொரோனா வைரஸ் எங்கே, எப்படி தோன்றியது?

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக்குழு கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தன்னுடைய நாட்டின் அரசியல் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இயலாமல், எதிர்வரும் தேர்தலை மனதில் கொண்டு,…