Browsing Category

கட்டுரைகள்

கொரோனா (SARS-CoV-2) வைரஸ் என் உடலைத் தின்று வருகின்றது – இரயாகரன்

எனது நோய் எதிர்ப்புச் சக்தி, என் உயிருக்காக போராடுகின்றது. அந்தப் போராட்டம் உடல் வேதனையைத் தருகின்றது. எது வெற்றி பெறும் என்பதை, காலம் தீர்மானிக்கும். எனக்காக போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ மருந்தில்லை. ஒட்சிசனை வழங்கி போராட்டத்தை…

“கொவிட் -19” கொரோனா வைரஸின் தாக்கமும் – மக்கள் பிரதிநிதிகளின் எண்ணமும்

(ருத்ரன்) கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடாக அனைவரும் நெருக்கடிகளை சந்திக்கும் இந்நேரத்தில் கொரோன வைரஸில் இருந்து விடுபடுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது குறித்தும்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி கொடுப்பனவு உரிய மக்களைச் சென்றடைவது இல்லை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை அரசாங்கம் கட்டுப்படுத்த எடுத்துவரும் ஊரடங்கு சட்ட நடைமுறையின் பின்புலத்தில் பாதிக்கப்பட்டு வரும் நாளாந்த வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியான நிலையில் நிற்கும் சாதாரன தர மக்களும் சமுர்த்தி நன்மை…

செந் தாரகை – தன்னார்வத் திசைகாட்டி

1978, கிழக்கு மாகாணத்தில் வீசிய சூராவளியுடன் உதித்த செந் தாரகை நிவாரணப் படையணி, இன்று நாடு தழுவிய கொரோனா தடுப்புப் பணியில் அயராது ஈடுபடுகின்றது. இப் பதிவு, செந் தாரகை பற்றிய ஓர் அறிமுகக் குறிப்பாக விரிகின்றது. ஆரம்பத்தில், மக்கள் விடுதலை…

உலகைக் காக்கும் ரட்சகர்களை வாழ்த்துதல் 

கொரோனா நுண்ணுயிர் நரவேட்டையாட, சீனாவில் அடுத்தடுத்தாய் பல தலைகள் வீழ தொடங்கின. சீனதேசம் ஸ்தம்பிதமடைந்தது. வுஹான் முடங்கியது. ஆனாலும், சீனா தொடர்ந்தும் மனந்தளராதது போராடியது. அறிவியல் என்ற வைரக்கல்லை எடுத்து பட்டைத்தீட்டியது. விளைவு, சீனா…

கொரோனாவும் இலங்கையும்

"கொரோனா இஸ் நொட் ஜோக்கிங்" என்றதிலிருந்தே இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கின்றேன். இதுவரை இலங்கையில் 51 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, உலக அளவில் முதல் வாரத்தில் அதிகளவான கொரோனா நோயாளிகளைக் கொண்ட…

அழியும் பச்சை தேசத்தை மீட்டிடுவோம்…

இரா.யோகேசன்  (கினிகத்தேனை) நாடு பல்வேறு சவால்களை சந்திக்கின்றது. அதில் வரட்சி ஒன்றாகும். இவ் வரட்சி நிலை மலையகத்திலும் தொடர்கின்றது. வரட்சி நிலையோடு மலையகத்தில் தீ வைக்கும் சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அதனால் பசுமையான…

சோசலிச கியூபாவும் கொரோனா வைரஸும்

சோசலிசம் காலாவதியாகிவிட்டது. இது மிகவும் 'அப்செட்டாக' உள்ளது. இது இப்போது பொருந்தாது. சோசலிசத்தைப் பற்றி பலர் இவ்வாறுதான் கூறுகிறார்கள். அது உண்மையான விடயம் அல்ல. அது முதலாளித்துவ ஆட்சியாளர்கள் விதைத்த கருத்தியலாகும். அவர்கள் இந்த சுரண்டல்…

கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கும் பொதுத் தேர்தல் மக்களுக்கு வெறும் காணல்நீரா?

நெருங்கி வருகிறது பொதுத் தேர்தல்! மறுபடியும் வாக்கு கேட்டு வேட்பாளர்கள் களத்தில் குதித்துவிட்டார்கள். நாடாளுமன்றில் ஊமை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர்கள் இன்று மக்கள் மத்தியில் வார்த்தைகளால் விளையாடுகிறார்கள். மார்ச் 02 நாடாளுமன்றம்…

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத் தாபனத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு

28 பெப்ரவரி 2018ம் ஆண்டிலான காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தாபனமானது காணாமற்போன மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் நிலைகளை விசாரித்தல், அவர்களது உறவினர்களது உரிமைகளை பாதுகாத்தல், என்பனவற்றிற்கென பரந்த பணிப்பாணைகளை கொண்டதாக உண்மைகளைத்…