Browsing Category

சர்வதேசம்

அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்கிறது!

கலையரசன் (கலைமார்க்ஸ்) அமெரிக்க சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி ஆரம்பம். உழைக்கும் வர்க்க மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியால் நாடு பற்றி எரிகிறது. ஊரடங்கு சட்டம் போட்டும், இராணுவத்தை அனுப்பியும் மக்கள் எழுச்சியை அடக்க முடியவில்லை. இதுவரை இலட்சக்…

லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம்!!!

லடாக் எல்லையில் இந்திய-சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் காஷ்மீர் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கிற்கு சீனா உரிமை கோருகின்றது. அங்கு பத்தாயிரம் சீனப் படையினர் நிலைகொண்டுள்ளனர். இவ்வேளையில், சீன வீரர்கள் நாட்டின்…

கொரோனாவை கட்டுப்படுத்திய ரகசியத்தை கியூபா கூறுகிறது

கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் கடுமையான வலியைப் போக்க இரண்டு மருந்துகளை உருவாக்குவதாகும், அதனால் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாகவும் கியூபா அரசு கூறுகிறது. தனது உயிரி தொழில்நுட்பத் துறையால் அந்த…

கொரோனா வைரஸ்: உலக பொருளாதாரத்தில் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் – அதிர்ச்சி தரும்…

கொரோனா பெருந்தொற்றால், உலக பொருளாதாரம் 5.8 முதல் 8.8 ட்ரில்லியன் டாலர்கள் இழப்பை சந்திக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த உலக உற்பத்தியில் 6.4 முதல் 9.7 சதவீதம் வரை பாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். கடந்த மாதம்…

ஒரே நாளில் 30,000 பேருக்கு கொரோனா… 2200 பேர் பலி…. அமெரிக்காவில் தொடரும் சோகம்….

33 கோடி மக்கள் தொகை கொண்ட வல்லரசு அந்தஸ்து உடைய மிகப்பெரிய நாடான அமெரிக்கா கொரோனாவின் கோரத்தாண்டவத்திற்கு இரையாகி வருகிறது. தினமும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால்…

காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு  இந்தியாவில் ஊரடங்கு விதித்து கொரோனவை விரட்டத் தீவிர கண்காணிப்பில் மத்திய மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ள நிலையில், காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி மற்றொரு தலைவலியை உருவக்காக்கி…

“முதியோர் இல்லங்களில் நோய்த் தொற்றைக் கண்டுகொள்ளாமல் மரணிக்க விடப்படுகின்றனர். இது தான்…

"முதியோர் இல்லங்களில் நோய்த் தொற்றைக் கண்டுகொள்ளாமல் மரணிக்க விடப்படுகின்றனர். இது தான் பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் கதை" - பிரான்ஸ் அரசாங்கத்தை எழுத்தாளர் இராயகன் சாடுகிறார் தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலை…

“பணக்கார” மேலைத்தேய அரசுகளின் பிச்சைக்காரத்தனம்: குப்பை வீசும் பொலித்தின் பைகளை…

கலையரசன் ( நெதர்லாந்து ) "உலக வல்லரசுகளான" பிரான்ஸிலும், பிரிட்டனிலும் கொரோனா வைரஸ் நோயாளிகளை பராமரிக்கும் தாதிமார் உடலை மூடி அணியும் PPE (Personal Protective Equipment) க்கு பற்றாக்குறை நிலவுகிறது. அதனால் அவர்கள் பாதுகாப்பற்ற குப்பை…

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று தணிந்து வருகிறது!

இத்தாலியில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தணிந்து வருகிறது. ஆனால் அங்கே சமூகப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு வணிகர்களின் பொருளாதார செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. உள்ளூர் தொழிலதிபர்கள்…

நெதர்லாந்தில் பயணிகளை நெருக்கமாக ஏற்றிச் சென்ற பஸ் மீது 12000 யூரோதண்டம் விதிக்கப் பட்டது!

நெதர்லாந்தில் நேற்று (07) பயணிகளை நெருக்கமாக ஏற்றிச் சென்ற பஸ் மீது 12000 யூரோ தண்டம் விதிக்கப் பட்டது. ஏனென்றால் பயணிகளுக்கு இடையில் 1.5 மீட்டர் இடைவெளி இருக்கவில்லை. அதனால் டிரைவர் உட்பட ஒவ்வொரு பயணிக்கும் 399 யூரோபடி தண்டம்…