Browsing Category

செய்திகள்

‘மேட்ச் பிக்சிங்’ குற்றச்சாட்டு பற்றி மஹிந்தானந்தாவை விசாரிக்க ஐ.சி.சி தாயார்!

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐ.சி.சி) அண்மையில் பேசப்பட்ட 'மேட்ச் பிக்சிங்' தொடர்பான அறிக்கை குறித்து முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை விசாரிக்க தயாராகி வருகிறது. "மேட்ச் பிக்சிங் பற்றி ஆராய்வதற்கு பொருத்தமான காரணம்…

2011 உலகக்கிண்ண கிரிக்கெட்டில் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில் விசாரணை பிரிவிடம்  வாக்குமூலம்  வழங்கினார்…

கடந்த 2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ப தன்னிடமுள்ள ஆதாரங்களை விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக  முன்னாள் இராஜாங்க…

“19 “நீக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் பலமடைய வேண்டும் நிறைவேற்று அதிகாரம் ஒரு…

நிறைவேற்று அதிகாரத்தை  ஒரு தரப்பிற்கும் பாராளுமன்ற அதிகாரத்தை  இன்னொரு தரப்பிற்கும் வழங்குவதால் நாடே நாசமாகும். எனவே அதிகாரம் எப்போதும் ஒரு தரப்பிடம் இருக்க வேண்டும் என்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அரசியல் அமைப்பின் 19 ஆம்…

அஞ்சல் வாக்குகளில் 47,952 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன… 705,085 வாக்களிக்க தகுதியானவை

நாடாளுமன்றத் தேர்தலுக்காக பதிவான அஞ்சல் வாக்குகளில் 47,952 நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், 705,085 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பொதுத்தேர்தல் வாக்களிக்க 753,037 அரச ஊழியர்கள் இம்முறை…

கருணா அம்மான் சட்டத்தின்முன் பதில் கூறியாக வேண்டும்… தான் செய்த தவறுகளை இரசித்து…

கருணா அம்மான் எந்தக் கட்சியில் இருக்கின்றார் என்பது முக்கியமில்லை, நாட்டிற்கு ஏற்பற்ற விடயங்களை கூறினால் அவர் சட்டத்தின் முன் பதில் கூறியாக வேண்டும். கருணா அம்மான் முன்வைத்துள்ள காரணிகள் மிகவும் கீழ்த்தரமானதென அமைச்சர் விமல் வீரவன்ச…

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் குழு அமர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நடத்த அவதானம்

கொவிட் 19 தொற்றுநோய் சூழ்நிலையில் சமூக இடைவெளி பற்றிய வழிகாட்டல்கள் தொடர்ந்தால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் குழு அமர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இயலுமை மற்றும் தொழில்நுட்ப ரீதியான…

முயற்சி என்பது விழலுக்கு இறைத்த நீராக அமைந்து விடக் கூடாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்கள் தங்களுடைய எதிர்பார்ப்புக்களை அடைவதற்காக மேற்கொள்ளுகின்ற முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராக மாறி விடக் கூடாது. எனவே, சரியான தரப்புக்களை மக்கள் அடையாளம் கண்டு கைகோர்த்து பயணிக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

திசைகாட்டியின் அரசியல் பற்றி பெண் சட்டத்தரணி நிரூபா சேரசிங்க மனம் திறக்கின்றார்

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளராக பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள பெண் சட்டத்தரணி நிரூபா சேரசிங்க திசைகாட்டியை பற்றி மனம் திறந்து இவ்வாறு கூறுகிறார். திசைகாட்டியில் அரசியல் மிகவும் சுலபம். கூட்டங்களுக்குச் சென்றால்…

எங்களை தனிப்பட்ட முறையில் பழிவாங்கவே 19 வது திருத்தம் கொண்டு வரப்பட்டது

"தனிப்பட்ட முறையில் எங்களை பழிவாங்குவதற்காக முந்தைய அரசாங்கம் கொண்டு வந்த 19 வது திருத்தம் ஒரு அபத்தமான அரசியலமைப்பாக மாறியுள்ளது. அரசியலமைப்பை திருத்துவதற்கு, தேர்தலில் மேலான வெற்றியையையும், மூன்றில் இரண்டு பலத்தையும் பெற்றுத்தருவது…

இ.தொ.கா தலைமைகளுக்கும் மக்களுக்குமிடையில் தொடர்பு இருந்ததில்லையென ஏற்றுக்கொண்டார் ஜீவன் தொண்டமான்!

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமைத்துவத்திற்கு மக்களுக்கும் இடையில் தொடர்பு இருந்ததில்லை என்றும், இது இதுவரை இலங்கை தொழிலாளர் இழைத்த தவறு என்றும் கட்சியின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் ஏற்றுக்கொண்டுள்ளார். நாவலபிட்டியவில் இடம்பெற்ற…