Browsing Category

முகப்புச் செய்தி

தாஜுதீன் கொலை வழக்கு வேறு திசையில் திரும்புகிறது 

பிரபல ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் கொலை வழக்கில் சந்தேகநபர்களில் ஒருவரான முன்னாள் நீதிமன்ற மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர இறந்துவிட்டார் எனவும், மற்றொரு சந்தேகநபரான மேற்கு மாகாண முன்னாள் உப பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்க கடுமையாக…

தனியார் துறை ஊழியர்களுக்கு கொடுப்பனவில் 50 வீதம் அல்லது   14,500 ரூபாய்க்கு குறையாத சம்பளம்…

தனியார் துறை ஊழியர்களுக்கான அடிப்படை கொடுப்பனவில் ஐம்பது வீதம் அல்லது 14 ஆயிரத்து 500 ரூபாய்க்கு குறையாத சம்பளத்தை  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது.…

புதிய பாராளுமன்றத்தின் சுகாதார நடைமுறைகளை  கண்காணிக்க சுகாதார அமைச்சின் குழுவொன்றை  அனுப்ப நடவடிக்கை

சுகாதாரப் பாதுகாப்பான முறையில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதுதொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடல்  பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் கூடும்போது சுகாதாரப் பாதுகாப்பு முறையைப் பின்பற்றி பாராளுமன்ற அமர்வுகளை…

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்பு பறிபோகும் அபாயத்தில் 20,000 இலங்கையர்கள்!

கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் 20,000 இலங்கையர்கள் வேலை இழப்பு உட்பட பல இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதுவரையில் சில நிறுவனங்கள்…

தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றம் இடம்பெறவேண்டுமாயின் வடக்கு கிழக்கு தமிழர்களின் பூரண அனுமதியை…

தமிழர்களின் பாரம்பரிய பூமியான வடக்கு கிழக்கில்  சிங்கள மக்கள் குடிகொள்ளவும், வணிகத்தலங்களை ஏற்படுத்தவும், இராணுவத்தினரைத் தொடர்ந்து வைத்திருக்கவும் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களிடம் அனுமதிபெற வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த நாட்டின்…

போர் குற்றச்சாட்டில் கருணா அம்மானை   சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்  – சரத் பொன்சேகா…

இராணு வீரர்களை கொன்றேன் என தானே  ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ள  காரணத்தினால் கருணா அம்மானை யுத்த குற்றச்சாட்டில் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகின்றார்.…

ராஜபக்சாக்களைச் சுற்றி திருடர்களின் வளையமும், அதனுடன் ஒரு மோசமான வணிக வளையமும் உள்ளது. அதிலொன்று…

"நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும், ஊழலுக்கான போராட்டத்தை இடை நிறுத்த மாட்டோம். ராஜபக்சாக்களைச் சுற்றி திருடர்களின் வளையம் உள்ளது. அதனுடன் ஒரு மோசமான வணிக வளையமும் உள்ளது. அதிலொன்று அவன்காட்." இன்று காலை 11.30 மணிக்கு ஜனாதிபதி ஆணையத்தில்…

அனுர திசாநாயக்க ஜனாதிபதி ஆணையத்தில்!

ஜனாதிபதி ஆணையத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ஆணையகத்திற்கு இன்று காலை 11:30 மணிக்கு அனுர வந்தார். அவன்கார்ட் சம்பவம் தொடர்பாக அரசியல் பழிவாங்கலை விசாரிக்கின்ற ஜனாதிபதி ஆணையகத்திற்கு நிசங்க சேனாதிபதி அளித்த புகாரின் பேரில் அனுர…

கோவிட் -19 அச்சுறுத்தல்!  புதிய ஆபத்தான கட்டம் நம் முன்னால் வருகிறது… எச்சரிக்கை விடுக்கிறது…

"கொரோனா கோவிட் -19 வைரஸ் உலகளாவிய தொற்றுநோயானது தற்போது புதிய ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. இது கடும் ஆபத்தான காலப்பகுதியாகும். இதனால் மனிதர்கள் வேகமாக கோவிட் - 19 வைரஸ் தொற்றுக்கு…

கொரோனா நிதிக்கான பணத்தை அரச ஊழியர்களின் சம்பளத்தில் வெட்டுவது தவறு  என்கிறது மனித உரிமைகள் ஆணையம்

கொரோனா கோவிட் - 19 நிதிக்காக அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை அரசாங்கம் பலவந்தமாக வெட்டிக்கொள்வது அங்கீகரிக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும், மாகாண…